Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
 முதல் பக்கம் முதல் பக்கம்   Events and Registration Events and Registration Post Your Events

Felicitation to Dr YuHsi and Tamil School Inauguration - TAIWAN

Event Location:
1st Floor, NTU Sports Center, NTU
Event Address:
Taipei, Taiwan
Taipei
Taipei
Taiwan - 300
Coordinator Details:
Taiwan Tamil Sangam
Email Id: taiwantamizhsangam@gmail.com
Felicitation to Dr YuHsi and Tamil School Inauguration - TAIWAN
Events Schedule
DATE(DD-MM-YYYY) Timings
23 September 2017 05.30 PM to 07.00 PM

 தமிழ்த் தொண்டுக்காக தமிழக அரசால் மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற தலைவர் யூசி அவர்களை கொளரவுப்படுதுத்தும் விதமாக தைவான் தமிழ்ச் சங்கம் தலைவர் யூசி அவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தைவான் தமிழ் சங்கத்தின் மைல் கல் சாதனையாக கருதப்படும், “தைவானில் தமிழ் பள்ளி” எழுத்துவடிவில் மட்டுமே இருந்த நமது "தைவான் தமிழ் பள்ளி”யின் துவக்க விழாவும் மேலும் மற்றுமொரு புது முயற்சியாக, தைவானில் முனைவர் பட்டம் பயில தமிழகத்தில் இருந்து வந்த அனைத்து தமிழ்ஆராய்ச்சி மாணவர்களுக்கும் வரவேற்ப்பு நிகழ்வும் ஒரு சேர வரும் 23-09-2017, சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது.
தைவான் தமிழ்ச்சங்க தலைவரின் தமிழ்ச் சேவைதனை பாராட்டவும், தமிழ் பள்ளியின் துவக்க விழாவில் கலந்து கொள்ளவும் அனைவரையும் தைவான் தமிழ்ச்சங்கம் வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.
இடம் : தைவான் தேசிய பல்கலைகழக விளையாட்டு வளாகம் . தைப்பே .
நாள் : 23/09/2017   
நேரம் : 5.30 PM to 7:00 PM 

Registration Link :

https://goo.gl/forms/zPTjBUFSY0oowIVs1

இடம் : தைவான் தேசிய பல்கலைகழக விளையாட்டு வளாகம் . தைப்பே .

நாள் : 23/09/2017   நேரம் : 5.30 PM to 7:00 PM 

Felicitation to Dr YuHsi and Tamil School Inauguration - TAIWAN
Posted on: 14 Sep 2017   |    Views: 173 

More Events Listing

   கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் 109 ம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை, இந்தியா
   தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க கலந்தாய்வுக் கூட்டம் - சென்னை, இந்தியா
   ஆளுமை வளர்க்க ஆத்திச்சூடி - மதுரை, இந்தியா
   Pongal Fesival - QLD, Australia
   பொங்கல் விழா 2018 - லண்டன், இங்கிலாந்து
   27 th Year Pongal Celebration - Japan
   பாட்டுக்கொரு புலவன் பாரதி - சென்னை, இந்தியா
   13வது சென்னையில் திருவையாறு - சென்னை, இந்தியா
   5ஆம் ஆண்டு தமிழிசை விழா - சென்னை, இந்தியா
   8 வகையான மரபு நெல் விளக்கக் கூட்டம் - பெரம்பலூர், இந்தியா

Ticket Category

  Events and Registration  Events and Registration
  Movies  Movies

UPCOMING EVENTS

மூன்று நிமிட பேச்சுப்போட்டி - தைவான் மூன்று நிமிட பேச்சுப்போட்டி - தைவான்
கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் 109 ம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை, இந்தியா கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் 109 ம் ஆண்டு பிறந்த நாள் விழா - சென்னை, இந்தியா
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க கலந்தாய்வுக் கூட்டம் - சென்னை, இந்தியா தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க கலந்தாய்வுக் கூட்டம் - சென்னை, இந்தியா
13வது சென்னையில் திருவையாறு - சென்னை, இந்தியா 13வது சென்னையில் திருவையாறு - சென்னை, இந்தியா
ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி - மதிய விருந்து - டெலவர், அமெரிக்கா ஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கான நிதி சேகரிப்பு நிகழ்ச்சி - மதிய விருந்து - டெலவர், அமெரிக்கா