Events Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
 முதல் பக்கம் முதல் பக்கம்   Events and Registration Events and Registration Post Your Events

தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா - மலேசியா

Event Location:
பகாவ் செயிண் ஏடன் தொடக்கப் பள்ளி
Event Address:
Negeri Sembilan
Malaysia
Coordinator Details:
மலேசியத் தமிழ்நெறிக் கழகம்
தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா - மலேசியா
Events Schedule
DATE(DD-MM-YYYY) Timings
23 December 2017 04.00 PM to 10.00 PM

பெருந்தமிழ்ச் சான்ற பெரியீர்!
வணக்கம் வாழ்க.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் வரலாற்று விழாவாக நடைபெறும் தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா இவ்வாண்டு வரும் 23-24/12/2017 ஆகிய நாள்களில் மலேசியா நெகிரி செம்பிலான். மாநிலத்தில் பகாவ் செயிண் ஏடன் தொடக்கப் பள்ளியில் சிறப்பாக நடைபெறவுள்ளது. சீரிய தமிழிய இளையோரை உருவாக்கி வெளிப்படுத்தும் நோக்கில் நிகழ்த்தப்படும் இவ்விழா இவ்வாண்டு 19 ஆவது ஆண்டாக நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து திரு மகிழ்நன் (ஆனந்தன் ) அவர்களும் தமிழகத்திலிருந்து பேராசிரியர் இளங்கோவன் அவர்களும், மலேசியாவில் டத்தோசிறி ஆனந்தன் அவர்களும் சிறப்பு வருகையாளராக கலந்து கொள்ளவிருக்கின்றனர் . இவ்விழாவில் கலந்து சிறப்பு செய்யுமாறு தங்களைத் தாழ்மையுடன் விழைகின்றோம். நாடு தழுவிய நிலையில் மாணவர்களும் இளையோர்களும் , பெரியவர்களும் பங்குகொள்ளும் இவ்விழா சிறப்புற தங்களின் அனைத்து வகையான உதவிகட்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி வணக்கம்

இவ்வண்ணம்

மலேசியத் தமிழ்நெறிக் கழகம்

தமிழ்நெறி மாணவர் பண்பாளர் விழா - மலேசியா
Posted on: 22 Dec 2017   |    Views: 166 

More Events Listing

   உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019 - சிகாகோ
   சங்கப் புலவர் - கவிதை அரங்கேற்றம் - மதுரை, இந்தியா
   பனை ஓலை பொம்மைகள் - திருப்பூர், இந்தியா
   பனையோலைப் பின்னல் பயிற்சி - மதுரை, இந்தியா
   17-வது தமிழ் இணைய மாநாடு - கோவை, இந்தியா
   வட அமெரிக்காவில் பெற்றோர்களுக்கான "கதைசொல்லி" பயிலரங்கம் – 3
   மாபெரும் சிந்தனை பட்டிமன்றம் - சால்மியா, குவைத்
   கோடை குடும்ப விழா - கனெக்டிகட், அமெரிக்கா
   Tamil Isai 5-Days Full Day Workshop -Metroplex-Texas
   Tamil Isai 5-Days Workshop -Nashua,NH - Shrewsbury,MA
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 

Ticket Category

  Events and Registration  Events and Registration
  Movies  Movies

UPCOMING EVENTS

பேரவையின் தமிழ் விழா - 2018, டெக்சாஸ், அமெரிக்கா பேரவையின் தமிழ் விழா - 2018, டெக்சாஸ், அமெரிக்கா
17-வது தமிழ் இணைய மாநாடு - கோவை, இந்தியா 17-வது தமிழ் இணைய மாநாடு - கோவை, இந்தியா
Tamil Isai 5-Days Full Day Workshop - Virginia Tamil Isai 5-Days Full Day Workshop - Virginia
Tamil Isai 5-Days Full Day Workshop - Maryland Tamil Isai 5-Days Full Day Workshop - Maryland
Tamil Isai 5-Days Full Day Workshop -New Jersey Tamil Isai 5-Days Full Day Workshop -New Jersey