Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events WebTV Photos Videos Online Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
  Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus  youtube 
 முதல் பக்கம் முதல் பக்கம்   Events and Registration Events and Registration Post Your Events

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA

Event Location:
Howard County Library Central Branch
Event Address:
10375 Little Patuxent Pkwy
Columbia
Maryland
USA - 21044
Coordinator Details:
திரு. கொழந்தவேல் இராமசாமி
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA
Events Schedule
DATE(DD-MM-YYYY) Timings
1 October 2017 1:30 – 4:00

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி 

முனைவர் இர. பிரபாகரன்

 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குத் தேவையான பல அரிய கருத்துகளை வள்ளுவர் பல அதிகாரங்களில் கூறியுள்ளார். தன்னுடைய உரையில், முனைவர் பிரபாகரன் வள்ளுவருடைய கருத்துகளைத் தொகுத்து வழங்குவதோடு மட்டுமல்லாமல் அவற்றை மேலைநாட்டு  அறிஞர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டும் பேச உள்ளார்.  முனைவர் பிரபாகரனுடைய சொற்பொழிவுக்குப் பிறகு மற்றவர்களும் இந்த தலைப்பை ஒட்டித் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளலாம். அனைவரையும் வருக!  வந்து பயன் பெறுக!  என்று அன்புடன் அழைக்கிறோம்.

நாள்

அக்டோபர் 1, 2017

இடம்

Howard County Library Central Branch

10375 Little Patuxent Pkwy, Columbia MD

நேரம்

1:30 – 4:00

 

நிகழ்ச்சி நிரல்

1:30 – 1:35     தமிழ்த்தாய் வாழ்த்து

1:35 – 1:40     முனைவர் அரசு செல்லைய்யா - முன்னுரை

1;40 – 2:25  முனைவர் பிரபாகரன்  - வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு

வள்ளுவர் காட்டும் வழி

2;25 – 2:40     இடைவேளை

2:40 – 3:25     அவையோர் உரை

3:25 – 3:40     முனைவர் அரசு செல்லைய்யா - முடிவுரை

3:40 – 3:45     திரு. கொழந்தவேல் இராமசாமி - நன்றி நவிலல்

 

தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்

வாசிங்டன் வட்டாரப் பகுதி

 

 

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வள்ளுவர் காட்டும் வழி, Washington DC, USA
Posted on: 12 Sep 2017   |    Views: 283 

Registration

 
First Name *
Last Name *
E-Mail *
Confirm Email *
Home Phone *
Cell Phone
Address
ZIP
Country *
State *
City
Select Event Time *
No. of People *
Write code below *
 
 

More Events Listing

   TNF SF Bay Area Chapter - Meetup Sharing to Inspire - CA, USA
   Harvard Tamil Chairs Funday - Texas, USA
   Sacramento Tamil Mandrum 20th Anniversary - California, USA
   ஆடுகளம் 2017 - விர்ஜினியா,அமெரிக்கா
   இயற்கை வள பாதுகாப்பும், இளைஞர்களின் பங்கும் - சென்னை, இந்தியா
   History of Kanchi Kamakshi Temple - Chennai, India
   கவிதை உறவின் 27 ஆம் ஆண்டு விழா - நாகர்கோவில், இந்தியா
   இலக்கிய சாதனை தமிழ் விழா - கோலாலம்பூர், மலேசியா
   கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, கனடா
   பேரரசன் இராசராசன் பிறந்த நாள் விழா - சென்னை, இந்தியா

Ticket Category

  Events and Registration  Events and Registration
  Movies  Movies

UPCOMING EVENTS

ஆடுகளம் 2017 - விர்ஜினியா,அமெரிக்கா ஆடுகளம் 2017 - விர்ஜினியா,அமெரிக்கா
Harvard Tamil Chairs Funday - Texas, USA Harvard Tamil Chairs Funday - Texas, USA
குழந்தைகள் தினவிழா - நியூ ஜெர்சி, அமெரிக்கா குழந்தைகள் தினவிழா - நியூ ஜெர்சி, அமெரிக்கா
கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, கனடா கார்த்திகை மாத இலக்கியக் கலந்துரையாடல் - ரொறன்ரோ, கனடா
Sacramento Tamil Mandrum 20th Anniversary - California, USA Sacramento Tamil Mandrum 20th Anniversary - California, USA